பிந்திய செய்திகள்

கட்டுத்துவக்குவெடித்து குடும்பஸ்தர் படுகாயம்-முல்லைத்தீவில் சம்பவம்

24.01.2022 நேற்று முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயலுக்கு செல்லும்போது கட்டுத்துவக்கு வெடித்துள்ளது இதன்போது 48 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுப்டுள்ளார்.

சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts