பிந்திய செய்திகள்

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் 200க்கும் மேற்பட் டோர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்று தற்போது அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts