பிந்திய செய்திகள்

மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிக்கை

எதிர்வரும் 4ஆம் திகதி 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அன்றைய தினம் மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts