பிந்திய செய்திகள்

பேருந்துகளில் இடம்பெற்ற முறைகேடுகள்- வெளிவந்த புதிய தகவல்

இலங்கை பேருந்து முறைகேடுகளை காணொளி எடுத்து அனுப்ப புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலன் மிராண்டா கூறியுள்ளார்

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

இதன்படி (NTC) 071-2595555 என்ற தொலைபேசி இலக்கத்திலுள்ள வட்ஸ்அப் (Whatsapp), வைபர் (Viber) மற்றும் இமோ (IMO) போன்ற செயலிகள் ஊடாக காணொளிகளை அனுப்ப முடியும்.

பேருந்துகளில் இடம்பெறும் முறைகேடுகளை முறையிட புதிய வசதி! - ஐபிசி தமிழ்

சட்டவிரோத செயற்பாடு தொடர்பான விசாரணைகளில் குறித்த காணொளிகள் ஆதாரமாக பயன்படுத்தப்படும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் பயணிகளுக்கு மேலும் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts