பிந்திய செய்திகள்

சுதந்திர தின நிகழ்வில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை

நாளை வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைகுண்டு மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் திருப்தியளிக்காமை காரணமாக பேராயர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts