பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்களாக மாற்றப்பட்ட வைத்தியசாலைகள்(உள்ளே விபரம்)

எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கொவிட்-19 தொற்றுக்குள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்களும் அதற்கான அறிவுறுத்தல்களும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts