பிந்திய செய்திகள்

இன்று காலை திருகோணமலையில் தேசிய சேமிப்பு வங்கியில் தீ பரவல்

இன்று காலை7.00 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு தீ ஏற்பட்டது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts