பிந்திய செய்திகள்

அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவை!!!

அதிதீவிர சிகிச்சை பிரிவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜன் தேவைப்படும் அளவிற்கு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் எந்தவொரு தொற்றாளரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றிருக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 325 ஆக அதிகரித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts