பிந்திய செய்திகள்

விபத்துக்குள்ளான உதயதேவி…

இன்று (05) பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ ரயில் கடவையில் ரயில் கடவையில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக மட்டக்களப்பு ரயில் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts