பிந்திய செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து-இருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர்
கம்பஹா, அஸ்கிரிய – வல்பொல பிரதேசத்தில் மோதியுள்ளது.இவ் விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் விபத்தின் போது கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்த 6 வயது சிறுமியும் 42 வயதுடைய தந்தையுமே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts