பிந்திய செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 3கைதிகள்!!!

43 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் மற்றைய சந்தேகநபர் 38 வயதுடையவர் என கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இவ்வாறு பரீட்சை எழுதும் கைதிகள்.புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பரீட்சை மத்திய நிலையத்திலேயே, குறித்த மூவரும் பரீட்சைக்கு தோற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts