பிந்திய செய்திகள்

கொழும்பில் இடம்பெற்ற தமிழர்களின் கரகாட்டம்!

கொழும்பு-11ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்ஷவம் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்று ஆலய திருவிழாவின் இரதோற்ஷவ வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது 8கொழும்பு ஜெம்பட்டா வீதியில் தமிழரின் பாரம்பரிய நடனமான கரகாட்டம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கரகாட்டம் நிகழ்வு இடம்பெற்றதுடன் மயிலாட்டமும் இடம்பெற்றது.

இந்நிலையில் இதன்போது பலரும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வினை நிகழ்வை கண்டுகளித்தனர்.

கொழும்பு ஜெம்பட்டா வீதியில் தமிழரின் கரகாட்டம்! - ஜே.வி.பி நியூஸ்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts