பிந்திய செய்திகள்

ஹப்புத்தளையில் ரயில் கடவை- ஆபத்தான காரியங்களில் ஈடுபடும் மக்கள்!

நெடுஞ்சாலையில் பயணிக்கும் எவருக்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும், முயற்சியுடன் அவ்வாறான அபாயத்தை எடுப்பது எவ்வளவு ஆபத்தானது ஆகும்.

ஹப்புத்தளையில் ரயில் வரும்வேளையில் புகையிரத கடவை கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும், அதனை உதாசீனம் செய்து அவ்வழியாக எந்தவொரு பயமும் இல்லாமல் மக்கள் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அடிக்கடி நாட்டில் மக்களின் உதாசீனத்தால் பல்லரும் உயிரிழக்கின்றனர்.இந்த நிலையில் ரயில் வருகையில் இவ்வாறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் பலரும் விமர்னங்களை வெளியிட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts