பிந்திய செய்திகள்

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழு-உறுதியான கொரோனா தொற்று

பதுளை உள்ள பொது வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழுவொன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் பாலித ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கொவிட் நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிக்காட்டப்படாததால் கொவிட் வைரஸ் பரவுவது மேலும் துரிதப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts