Home இலங்கை யாழிற்கு விஜயம் செய்யவுள்ள கொழும்பு மாநகர முதல்வர்

யாழிற்கு விஜயம் செய்யவுள்ள கொழும்பு மாநகர முதல்வர்

0
யாழிற்கு விஜயம் செய்யவுள்ள கொழும்பு மாநகர முதல்வர்

எதிர்வரும் 18ஆம் திகதி யாழிற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

யாழ் மாநகர சபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபைகளுக்கு பயணம் செய்து இரண்டு சபைகளையும் அனுபவியுங்கள் பகிர்வு வடிவில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறுகிறது இந்த சுற்றுப்பயணத்தில் மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு நாள் பயணத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 70 பேர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here