பிந்திய செய்திகள்

வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகிய ஒரு பிரிவினர்

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 18 தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் விலக தீர்மானித்துள்ளனர்.

இதை அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை தெரிவித்துள்ளார்.போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏனைய தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts