பிந்திய செய்திகள்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தைநாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்படும் என சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts