பிந்திய செய்திகள்

ஓவியப்போட்டி- கிளிநொச்சிக்குப் பெருமை தேடி தந்த மங்கை

அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சி சேர்ந்த பெண் வெற்றிபெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி. இ. டயாளினி என்ற ஓவியர் இரண்டாம் இடத்தைப்பெற்று, கிளிநொச்சி மண்ணுக்கும், தாய், தந்தை, குருவிற்கும், பெருமை தேடித்தந்துள்ளார்.

டயாளினி போன்ற ஓவியர்கள் மென்மேலும் வளர வாய்ப்புக்கள் பெற மக்கள் தங்கள் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts