பிந்திய செய்திகள்

இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு…

இந்த(2022) வருடத்தில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts