பிந்திய செய்திகள்

நேற்றைய தினம் தொழிற்குச் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-02-2022) மன்னார் பேசாலையில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்ட இரு மீனவர்களே கரை திரும்பவில்லை என தற்போது கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், காணமல்போன படகில் இரு மீனவர்கள் இருந்த நிலையில் காணாமல்போன படகை கடற்படையினரின் இரண்டு படகுகள் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts