பிந்திய செய்திகள்

இலங்கையின் இன்றைய கொவிட் நிலவரம்!

இலங்கையில் மேலும் 1254 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 639297 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,055 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts