பிந்திய செய்திகள்

இலங்கை பொறியியலாளரின் புதிய கண்டுபிடிப்பு!

நாட்டின் இளம் பொறியியலாளர் ஒருவர் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

இந்த சைக்கிள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்ய 10 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சைக்கிள் மூலம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்லலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts