பிந்திய செய்திகள்

நாட்டில் அதிகரித்த பாலின் விலை

சிறிலங்காவில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.

இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை வாழ்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எல்.ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts