பிந்திய செய்திகள்

கோவிட்டிலிருந்து மேலும் பலர் பூரணமாக குணம்!

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 249 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 643,072 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 16,142 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts