பிந்திய செய்திகள்

அதிகரித்த பரசிடமோல் மாத்திரையின் விலை

500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது.

ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாததால் அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts