பிந்திய செய்திகள்

துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம்

நாவுல எலஹெர பிரதேசத்தில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 30 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts