பிந்திய செய்திகள்

04.03.2022 நாளை முல்லை மாவட்டத்தில் இரண்டு தடவை மின் வெட்டு (விபரம் உள்ளே )

நாளை வெள்ளிக்கிழமை 04.03.2022 காலையும் மாலையு என இரண்டு வேளை முல்லை மாவட்டத்தில் மின்சார தடை ஏற்படவுள்ளது.

காலை 8.00 மணிக்கு தடைப்படும் மின்சாரம் மாலை 1.00 மணிக்கு இணைக்கப்படும் அதன் பின்னர் மாலை 6.00 மணிக்கு தடைப்படும் மின்சாரம் இரவு 8.30 மணிக்கு இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வீடு,வணிகநிலையங்கள் மற்றும் மின்பாவனையாளர்கள் இதற்கேற்றால்போல் தங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
காலை 8.00 மணிதொடக்கம் 1.00 மணிவரையும்
மாலை 6.00 மணிதொடக்கம் 8.30 மணிவரையும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts