பிந்திய செய்திகள்

இன்று முதல் சிசு செரிய பஸ் சேவைகள்!!!

இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ண அங்ஷ
நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் மாணவர்களுக்கான அனைத்து சிசு செரிய பஸ் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன்

அத்துடன் அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளுக்கு தேவையான எரிபொருள் டிப்போக்களில் இருப்பதாகவும் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts