பிந்திய செய்திகள்

இலங்கையின் பொன் மகள் காலமானார்

கே.ஜி.டிங்கிஹாமி எனப்படும் இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமானார்.இவர் மாத்தறை வெலிகமவில் உள்ள கனகேவத்தையில் வசித்து வந்தவராவார்.

இந்நிலையில் பூதவுடல் அன்னாரது வீட்டில் வைக்கப் பட்டுள்ளதுடன் மார்ச் 12 அன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts