பிந்திய செய்திகள்

பொருட்கள்களின் விலை உயர்வை அடுத்து தொலைத்தொடர்பு நிறுவனம், அதன் சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்திக்கானகட்டணம் அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொன்றும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிற இந்த நிலையில் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம், அதன் சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இனி அமுலுக்கு வரும் வகையில் மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts