பிந்திய செய்திகள்

நல்லூர் ஆலய விஜயம்-ரத்து செய்த மஹிந்த

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து புத்தவிகாரைகளுக்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ள தோடு இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதருவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி இருந்தது.

இந்நிலையில் இறுதி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts