பிந்திய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் பேருந்து தடம்புரண்டு விபத்து

இன்று(20)மாலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டுள்ளது.

இதில் பயணித்தவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன காயமடைந்த பலரை நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts