பிந்திய செய்திகள்

காரின் சில்லில் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை

நேற்று யாழ் கிளாலி – எழுதுமட்டு வாழ் பகுதியில் வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை பின்புறம் நகர்த்தியபோது, பின்புறம் நின்றிருந்த ஆண் குழந்தை சக்கரத்திற்குள் சிக்கிகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது

இதில் காயமடைந்த குழந்தை சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts