பிந்திய செய்திகள்

சிபெட்கோ வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று நள்ளிரவு(25)முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அனைத்து வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் மட்டும் நான்கு தடவைகள் லங்கா ஐ. ஓ சி நிறுவனம் விலை உயர்வு செய்துள்ளது. இந்த நிலையில் சிபெட்கோ எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts