பிந்திய செய்திகள்

நாளை ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் நோன்பு

கொழும்பு பெரிய பள்ளிவாசல் புனித ரமழான் நோன்பு நாளை (3) ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது புனித ரமழான் நோன்பு நாளை (3) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts