பிந்திய செய்திகள்

ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

கொழும்பில் ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக மக்கள்
ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில் பெருந்திரளான மக்கள் கூடி அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை போராட்டத்தில் ஈடுபட் டனர்

மக்களின் எழுச்சியை அடக்குவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இன்று திங்கட்கிழமை காலை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதையும் மீறி மக்கள் போராட்டம் தொடர்ந்தது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts