பிந்திய செய்திகள்

முற்றாக முடங்கிய வவுனியா….

இலங்கையில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை (4) திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) காலை முதல் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அந்தவகையில் வவுனியா நகரம் முற்றாக முடங்கியுள்ளது.

வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா நகரில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts