பிந்திய செய்திகள்

நாடாளுமன்றில் 42 எம்.பிக்கள் விலகல் (பெயர் விபரம் உள்ளே )

நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள அதேவேளை , நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகள் உதயமாகியுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி என்பனவே சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை இன்று சபையில் விடுத்தன.

அதன்படி,

1.விமல் வீரவன்ச2.உதயகம்மன்பில3.வாசுதேவ நாணயக்கார4.திஸ்ஸவிதாரண5.டிரான் அலஸ்6.அத்துரலிய ரத்தன தேரர்7.கெவிந்து குமாரதுங்க8.வீரசுமன வீரசிங்க9. அசங்க நவரத்ன 10. மொஹமட் முஸம்மில்11. நிமல் பியதிஸ்ஸ12. காமினி மலேகொட13. அதாவுல்லா14. கயாசான்15. ஜயந்த சமரவீர.16. உத்திக பிரேமரத்ன

சுதந்திரக்கட்சியில்,

17.மைத்திரிபால சிறிசேன18. நிமல் சிறிபாலடி சில்வா19. மஹிந்த அமரவீர20. தயாசிறி ஜயசேகர21.துமிந்த திஸாநாயக்க 22. லசந்த அழகியவன்ன23. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய24. ஜகத் புஷ்பகுமார25. ஷான் விஜேலால்26.சாந்த பண்டார27.துஷ்மந்த மித்ரபால28.சுரேன் ராகவன் 29. அங்கஜன் ராமநாதன்30. சம்பத் தஸநாயக்க.

அநுர அணியில்,

  1. அனுசபிரியதர்சன யாப்பா32. சுசில் பிரேமஜயந்த33. சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே34. ஜோன் செனவிரத்ன 35. சந்திம வீரக்கொடி36 .நிமல் லான்சா37. ரொஷான் ரணசிங்க38.ஜயரத்ன ஹேரத்39. நளின் பெர்ணான்டோ40. பிரியங்கர ஜயரத்ன

இதொகாவில் ,

  1. ஜீவன் தொண்டமான்42. மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோயே இவ்வாறு அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts