பிந்திய செய்திகள்

பாடசாலை நேரத்தை அதிகரித்த கல்வி அமைச்சு!!

இலங்கையில் இவ்வருடத்திற்கான கல்வித் தவணைக் காலத்திற்கு பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இம்மாதம் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts