பிந்திய செய்திகள்

இலங்கை மக்களிற்கு கிடைத்த ஓரளவு நிம்மதி

இலங்கையில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175, 000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 200,000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts