பிந்திய செய்திகள்

தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத அமைச்சர்கள்!

இலங்கை முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் அமைச்சரவை பதவி விலகியது.

இதேவேளை, பதவி விலகிய அமைச்சர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts