பிந்திய செய்திகள்

பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்படட 11ம் மற்றும் 12ம்திகதி

எதிர்வரவுள்ள தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 12ஆம் திகதியும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் இவ்விசேட விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 10, 11, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களுடன் ஏப்ரல் 12, 13, 14 (திங்கள், செவ்வாய், புதன்கிழமை) தொடர்ச்சியான விடுமுறை தினமாக அமையவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts