பிந்திய செய்திகள்

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று விடுக்கப்பட்ட இவ் எச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts