பிந்திய செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.

இது குறித்து ” மாற்றம் இல்லாமல் நிறுத்த போவதில்லை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்க்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் ” என சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Image

அரச தலைவர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வின் போது தெரிவித்திருந்தது.

https://twitter.com/sajithpremadasa/status/1514093372994072576?

இதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts