பிந்திய செய்திகள்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள் மற்றும் டிப்போக்களுக்கு தங்கள் பவுசர்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts