பிந்திய செய்திகள்

மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையின் 20 வகையான மருந்துவகைகள் தட்டுப்பாடு உதவி செய்வோர் (பின்வரும் பொருட்களை வழங்கவும்.)

இலங்கையில் மிகப்பெரிய வைத்தியசாலையான சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை வைத்தியாசலை கோருகின்றது.

இது தொடர்பில் வைத்தியாலை வெளியிட்டுள்ள கோரிக்கை கடிதத்தில்,

இலங்கையில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை இந்த வைத்தியசாலை அளித்து வருகின்றது.

இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சிகிச்சை அளித்து வருகின்றது, மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் அனுமதிக்கின்றது.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு தொடர்ச்சியான நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளுக்கு நன்கொடையாக பின்வரும் பொருட்களை வழங்கவும்.

10ml சிரிஞ்சர்கள் I ml syringers Terumo பிராண்ட்
EMLA கிரீம்
Sevoflurane Sunshine ஹெல்த் கேர்
Dobutamine 250mg 50
 Colistin 50 
Atracurium 25 mg 
Fentanyl 100 மைக்ரோகிராம்
Neostigmine 0.5 mg
Flucanozole
Amphoterazine
Vaminolact உள்ளிட்ட 20வகையான மருத்துவ பொருட்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts