பிந்திய செய்திகள்

திருமணத்தை மண்டபதில் நடத்துவோருக்கு வெளியானது அறிவிப்பு!

அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம்
திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்று முதலே இந்த 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts