பிந்திய செய்திகள்

இலங்கையின் பிரபல சாதனை வீராங்கனை தற்கொலை..!

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சம்பியனான கௌசல்யா மதுஷானி உயிரிழந்துள்ளார் .

26 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

26 வயதான கௌசல்யா மதுஷானி, 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சிறிலங்கா அணியில் உறுப்பினராக இருந்ததோடு, 400 மீற்றர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றவர்.

தற்கொலை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கௌசல்யா மதுஷானி தற்கொலை! - ஜே.வி.பி நியூஸ்
Sri Lankan athlete Kaushalya Madushani dies by suicide
கௌசல்யா மதுஷானி தற்கொலை! - மலையகம்.lk

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts