லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 2000மேல் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு FacebookTwitterWhatsAppEmailTelegramViber Post Views:12 165 இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 2,185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 4,860 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது