பிந்திய செய்திகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 350 ரூபாவை கடந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகி உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 337.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts